மாண்புமிகு மேயர். திரு. பெ. ஜெகன், எம் காம்., அவர்களின் செய்திக்குறிப்பு
ஸ்மார்ட் சிட்டி நமது நகரை நீடித்திருக்கக் கூடிய சிறந்த திறமையான மற்றும் வாழத் தகுந்ததாக ஆக்குகிறது. நமது நகரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைக் கண்டறிவதற்கும மற்றும் புதுமையா தீர் வு களை மேற் கொள் வ தற்கும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நவீன உள்கட்டமைப்பு, சிறந்த போக்குவரத்துச்சாதனங்கள், நவீன கட்டிடங்கள் மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துதல் போன்றவற்றைச்செய்திருப்பதன் மூலம் நிலைத்திருக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.


மாநகராட்சி ஆணையர். திரு தினேஷ்குமார் (இ. ஆ. ப.) அவர்களின் செய்திக்குறிப்பு
இந்த வலைதளமானது இந்நகரில் வசிப்பவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி சீர்மிகு நகரக் கழகத்தின்.(TSCL) முதன்மையான நோக்கம் சாலைகள், குடிநீர்த்திட்டம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் வலுவான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளுக்கு ஆதரவளிப்பதே. இவற்றின் மூலம் தூத்துக்குடி நகரம் தீங்கற்ற மற்றும் பாதுகாப்பானதாக உள்ளது.
விரைவு இணைப்புகள்
தூத்துக்குடி நகரம் பற்றி
துறைமுக நகரமான தூத்துக்குடி கன்னியாகுமரிக்கு வடக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி நகரம் 05.08.2008 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியானது 90.663 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ளது. 2011 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 3,72,408 ஆகும். முதலில் தூத்துக்குடி மாநகராட்சியானது அதன் விரிவாக்கத்திற்கு பின் 60 வார்டுகளாகவும் அதன் பின் இந்த வார்டுகள் 2011-ல் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டது. கிழக்கு மண்டல வார்டுகள் (21-29,38-41 & 46-47), மேற்கு மண்டல வார்டுகள் (15-19,30-37&42-44), வடக்கு மண்டல வார்டுகள் (1-14 & 20), தெற்கு மண்டல வார்டுகள் (43,45,48-60).

புதியது என்ன
- சொத்து வரி
- பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
- குறைகள்
- ஸ்மார்ட் சிட்டி பற்றி
- ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்
- இறுதி IEE தூத்துக்குடி மாநகராட்சி SWD திட்டம் – துணுக்கு – 3
- மீள்குடியேற்றத் திட்டம் (தூத்துக்குடி மாநகராட்சியில் முன்னுரிமைப் பகுதிகளுக்கு SWD)
- SWD கட்டம் 1 சுற்றுச்சூழல் மதிப்பீடு (EIA)
- SWD கட்டம் 1 சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை(SIA)
- சொத்து வரி சுய மதிப்பீட்டு படிவம்
- டெண்டர் அறிவிப்பு
- சொத்துவரி பொது சீராய்வு அரசாணை
- சேவை நிலை அறிவிப்பு
- 13வது நிதி ஆணையம்
- சேவை நிலை அளவுகோல்-2017-18
- சேவை நிலை அளவுகோல்-2018-19
- சேவை நிலை அளவுகோல்-2019-20
- சேவை நிலை அளவுகோல்-2020-21

90.663
பகுதி ( சதுர கி.மீ )

3,72,408
மக்கள் தொகை(2011 இல்)

தமிழ்
மொழி

60
வார்டு

1,86,515
ஆண்(2011 இல்)

1,85,893
பெண்(2011 இல்)